அல்வாய் மாறாம்புலத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட எமது பாசமிகு தந்தையார் அமரர் பெருமாள் கதிர்காமநாதன் அவர்கள் 24.03.2025 அன்று இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற மனைவி லலிதா அவர்களின் பாசமிகு கணவரும்பிள்ளைகள்: கௌசல்யா சந்திரன், இலங்கேஸ்வரன் காஞ்சனா(லண்டன்), கேதீஸ்வரன் (பிரான்ஸ்), ஈஸ்வரன், ஞானேஸ்வரன் (லண்டன்), லோகேஸ்வரன் (அமரர்). ஜானகி அன்ரனி, கௌசிகா ஜோன்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
உடன்பிறப்பு: சிவானந்தன். மைத்துனி : ரூபி
பேரப்பிள்ளைகள்: வர்சன், பவித்திரா, லோகேஸ், ரஜிஸ், ஆதீஸ், எக்சியா, ஜெனிபர். அபிரியா, ரித்திகா,தனுசியா,சது,சந்தோஷ்,ஆதனா,அஸ்வின் ஆகியோரின் பேரனும் ஆவார்
இறுதிக்கிரியைகள் அல்வாய் மாறாம்புலத்திலுள்ள அவர்களது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் 27.03.2025 காலை 11.00 மணிக்கு திக்கம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் | |
+444 6011 01600 |