KandyObituarySrilanka

திரு பெரியதம்பி பெருமாள்

கண்டி – நாவலப்பிட்டி, பார்க்கேப்பில் மேற்பிரிவை வசிப்பிடமாகவும், தற்போது இல – 168/03, கெந்தோபிட்டிய, வெலிகம்பளையை வசிப்பிடமாகக் கொண்ட திரு. பெரியதம்பி பெருமாள் அவர்கள் 27-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-04-2025 திங்கட்கிழமை முற்பகல் 11:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் நாவலப்பிட்டி பவ்வாகம தகனசாலையில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: – குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:

+94 77 927 1863
+94 77 165 4372
+94 76 039 1125

Related Articles