கண்டி நாவலப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பெரியசாமி சிவானந்தன் அவர்கள் 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பெரியசாமி காளியம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவனேசம் அவர்களின் அன்புக் கணவரும்,
சிவராஜினி(கனடா), சிவகரன்(பிரான்ஸ்), சிவசுதன்(கனடா), சிவமதன்(கனடா), சிவசுதர்ஷினி(கனடா), சிவதனுஷன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாண்டி(இந்தியா), சந்திரா(இந்தியா), ராணி(இந்தியா), உங்கு(இந்தியா), மோகனாம்மா(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மருமக்களின் அன்பு மாமனாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மதன் – மகன் | |
+16476568044 | |
தனு – மகன் | |
+16167279178 | |
சிவகரன் – மகன் | |
+33659947594 |