யாழ். இளவாலை மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கல்கிசையை வசிப்பிடமாகவும் கொண்ட பேரின்பநாதன் பொன்னையா அவர்கள் 29-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா எலிசபெத் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆரோக்கியநாதர் அக்னஸ் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ஜேன் அவர்களின் அன்புக் கணவரும்,
டயானா அவர்களின் பாசமிகு தகப்பனாரும்,
வலன்ரீனா அவர்களின் ஆருயிர் தாத்தாவும்,
நவறாஜ் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற புண்ணியவதி நடராசா, அன்னரட்ணம் கோபி, தேவரட்ணம் ஜெயானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆன் மூர்த்தி, இவோன் சிறீ றட்னேஸ்வரன், அருட்குமார், பிறேம்குமார், குயின்ரஸ், றஜனி டிலிப்குமார், பிறிம் அலெக்ஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 30-11-2022 புதன்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் ஜயரத்ன மலர்ச் சாலையில் Jayaratna Funeral parlour, 292 Hospital Road, Kalubowila எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 01-12-2022 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் இறுதி ஆராதனை நடைபெற்று பின்னர் நெடிமால மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜேன் – மனைவி | |
+94743074124 |