
யாழ். நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 8ம் வட்டாரம், வவுனியா, பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பேரின்பநாதன் நிரஞ்சன் அவர்கள் 23-01-2023 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் இயற்கை எய்தினார்.
அன்னார், யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைச் சேர்ந்த சிவசம்பு கண்மணி, கணேசையர் தனபாக்கியம்(அளவெட்டி, இணுவில்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
பேரின்பநாதன்(பேரம்பலம்- நெடுங்கேணி), ஸ்ரீரஞ்சனா(முருகனூர்- வவுனியா) தம்பதிகளின் அன்பு மகனும்,
அபிலா அவர்களின் அன்புக் கணவரும்,
நியாசின், நிர்சன், நில்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுதன்(வவுனியா), அகிலேஷ்(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரபாலன்(சுவிஸ்), கமலா, சசி ஆகியோரின் பெறாமகனும்,
துவாரகன்(மதி), கண்ணன் ஐயா , தயா(பரிஸ்) ஆகியோரின் மருமகனும்,
சுலோஜினி அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Thursday, 16 Feb 2023 10:00 AM – 12:00 PM | Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
| கிரியை | ![]() |
| Thursday, 16 Feb 2023 12:00 PM – 1:30 PM | Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
| தகனம் | ![]() |
| Thursday, 16 Feb 2023 1:30 PM | Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
தொடர்புகளுக்கு
| அபிலா – மனைவி | |
![]() ![]() | +33623726098 |
| ரஞ்சனா – தாய் | |
![]() ![]() | +94774349167 |
| சுதன் – சகோதரன் | |
![]() ![]() | +94773558318 |
| அகிலேஷ் – சகோதரன் | |
![]() ![]() | +94775520560 |
| சந்திரபாலன் – சித்தப்பா | ![]() |
![]() ![]() | +41791200006 |
| ரமேஷ் – சித்தப்பா | |
![]() ![]() | +33768592085 |
| அஜித் – நண்பர் | |
![]() ![]() | +33761755819 |







