JaffnaObituaryUnited Kingdom
திரு போல் சத்தியநேசன் துரைசாமி
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Eastham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட போல் சத்தியநேசன் துரைசாமி அவர்கள் 05-07-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிறிஸ்டியன் டேவிட் துரைசாமி, அகில் துரைசாமி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சுகிர்தம் இரட்ணநாயகம் அவர்களின் பாசமிகு பெறாமகனும்,
சாமுவேல் காருண்யநேசன், அன்ரு திவ்வியநேசன், டானியல் ஜெபநேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இந்துமதி, பிரமிளா, கிறிஸ்டினா(ஜெனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நயோமி, ஜெரமி, ஜென்சன், ஜோஷுவா, ஜோன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Informed by: Family
நிகழ்வுகள்
Viewing | |
Saturday, 13 Jul 2024 9:30 AM | The Willows Forest Rd, London IG6 3SL, United Kingdom |
Funeral Service | |
Wednesday, 17 Jul 2024 10:00 AM | St Paul’s Church Burges Rd., London E6 2EU, United Kingdom |
Burial | |
Wednesday, 17 Jul 2024 2:00 PM | Manor Park Cemetery & Crematorium Sebert Rd, London E7 0NP, United Kingdom |
Lunch | |
Wednesday, 17 Jul 2024 3:00 PM | Swaminarayan Sports World Blake Hall Rd, London E11 2QW, United Kingdom |
தொடர்புகளுக்கு
Nesan – Brother | |
+447768745622 | |
Andrew – Brother | |
+447534369950 | |
Danny – Brother | |
+447947158313 |