யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Wimbledon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் அப்பாதுரை அவர்கள் 07-05-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அப்பாதுரை, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி(வதனா) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரஷாந், கிரிஷாந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கவிநிலவு அவர்களின் பாசமிகு மாமனாரும்,
வைரவமூர்த்தி, தவமலர் மற்றும் காலஞ்சென்ற கணேசமூர்த்தி, வேல்சாமி, வீரபாகு, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குகமணி மற்றும் காலஞ்சென்ற ராஜேஸ்வரி, ஞானேஸ்வரி, பாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
கிரியை | |
Sunday, 18 May 2025 9:00 AM | Imperial Sports Ground Bishopsford Road, SM4 6BF Morden, UK |
தகனம் | |
Sunday, 18 May 2025 11:15 AM | Morden Cemetery London SM4 4NU, United Kingdom |
Lunch(மதிய போசனம்) | |
Sunday, 18 May 2025 12:30 PM | Imperial Sports Ground Bishopsford Road, SM4 6BF Morden, UK |
தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர் | |
+442085435800 | |
பிரஷாந் – மகன் | |
+447745891527 | |
கிரிஷாந் – மகன் | |
+447951047328 |