திரு பார்த்தீபன் மகேசு
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும்,யாழ்ப்பாணம், வவுனியா நெடுங்கேணி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பார்த்தீபன் மகேசு அவர்கள் 30-08-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மகேசு செல்லத்தம்பி(இளைப்பாறிய உதவிக் கல்விப் பணிப்பாளர்- வடக்கு-கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம்), வேதநாயகி(இளைப்பாறிய ஆசிரியை யாழ்.சென் ஜோன் பொஸ்கோ) ஆகியோரின் அன்புப் புதல்வனும், நல்லையா சபாரட்ணம், கமலாதேவி ஆகியோரின் அன்பு மருமகனும்,
தர்மினி(ஆசிரியர் கோப்பாய் R.C.T.M.School) அவர்களின் அன்புக் கணவரும்,
ஆரணன், மிஹிரன் (கொக்குவில் இந்துக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மைதிலி(பிரதி அதிபர் யாழ்.சென் ஜோன் பொஸ்கோ ), Dr.பிரதீபன் (Teaching Hospital, யாழ்ப்பாணம்), ஹேமமாலதி (TRT Radio, பிரான்ஸ்), காலஞ்சென்ற உமாபாரதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குருபரன்(இலங்கை), செந்தூரன்(ஹொலன்ட்), மயூரன்(கனடா) ஆகியோரின் மைத்துனரும்,
சேயவன், ஆத்மிகா ஆகியோரின் ஆசைப் பெரியப்பாவும்,
கஜார்த்தன், கெவின், சுபாஷ், அபிராமி, ஆரபி, ஆதீசன், அட்சயன், அனிதன், நிதிஷ், அஸ்வினி ஆகியோரின் ஆசை மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Sunday, 30 Oct 2022 11:00 AM – 1:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
இறுதி ஆராதனை | |
Sunday, 30 Oct 2022 1:00 PM – 2:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
தொடர்புகளுக்கு
தர்மினி – மனைவி | |
+94778543668 | |
மகேசு செல்லத்தம்பி – தந்தை | |
+94774687873 | |
மைதிலி – சகோதரி | |
+94777727752 | |
பிரதீபன் – சகோதரர் | |
+94772988917 | |
செந்தூரன் – மைத்துனர் | |
+31624217237 | |
குருபரன் – மைத்துனர் | |
+94779906220 | |
மயூரன் – மைத்துனர் | |
+16476375251 | |
ஹேமமாலதி – சகோதரி | |
+33604526230 |