திரு பரராஜசிங்கம் மோகீசன்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரராஜசிங்கம் மோகீசன் அவர்கள் 24-10-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு பார்வதி தம்பதிகள், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, மாணிக்கம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
பரராஜசிங்கம், காலஞ்சென்ற அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தசாமி யோகமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிரேகா(முகாமைத்துவ சேவை உதவியாளர் கமநல சேவை திணைக்களம் முல்லைத்தீவு) அவர்களின் அன்புக் கணவரும்,
கார்த்திக் அவர்களின் அன்புச் சகோதரரும்,
றாதிகா, நிருசன், நிருஜா, நிபிஜா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சிவானி, சகஸ்ரா ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-10-2022 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பரராஜசிங்கம் – தந்தை | |
+94773728944 | |
நிரேகா – மனைவி | |
+94750656599 | |
கார்த்தி – சகோதரன் | |
+94766196389 | |
கோபாலசிங்கம் – மாமா | |
+94771199309 | |
தேவி – சித்தி | |
+94776062761 | |
குணம் – சித்தி | |
+16479928227 | |
சாந்தன் – மாமா | |
+447576353554 |