CanadaJaffnaMaviddapuramObituary

திரு பரந்தாமன் முருகையா 

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarbrough ஐ வதிவிடமாகவும் கொண்ட பரந்தாமன் முருகையா அவர்கள் 03-04-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகையா, அன்னம்மா தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற குமாரசுந்தரம், தர்மவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனபாலினி அவர்களின் பாசமிகு கணவரும்,

கிருபாகரன்(இலங்கை), காலஞ்சென்ற நகுலேஸ்வரன், மகேஸ்வரன்(இலங்கை), கெங்காதரன்(ஜேர்மனி), விஜயலக்ஷ்மி(இலங்கை), அனந்தலக்ஷ்மி(இலங்கை), ராஜலக்ஷ்மி(கனடா), ராஜேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தேன்மொழி(இலங்கை), விக்னராஜா(லண்டன்), யோகசுந்தரி(லண்டன்), நர்மதா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

https://youtu.be/-X9EmTaVYtI

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 14 Apr 2024 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Sunday, 14 Apr 2024 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Monday, 15 Apr 2024 9:00 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Monday, 15 Apr 2024 10:30 AM – 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு

தனபாலினி – மனைவி
+14162933568
விக்னராஜா(விக்கி) – மைத்துனர்

 +447535000890
கெங்காதரன் – சகோதரன்


+4915223905399

ராஜலக்ஷ்மி – சகோதரி
14165699473
ராஜேஸ்வரி – சகோதரி

+94776445648

Related Articles