AvarangalJaffnaObituarySrilanka

திரு பரமு ஜெயநந்தன் (நந்தன்)

யாழ். ஆவரங்கால் வங்கி வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பரமு ஜெயநந்தன் அவர்கள் 19-04-2025 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி பரமு தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி – செல்லக்கிளி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

றோசா அவர்களின் ஆசைக் கணவரும்,

ராதவி, ரங்கவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயா, சுதா, காந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

ராசன், கிருசா, நாகராஜா, தவராஜா (சுவிஸ்), கிட்டி, பார்த்தீபன், றசியன், லதா (சுவிஸ்), கண்ணன் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

ன்னாரின் இறுதிக்கிரிகைகள் 20-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஆவரங்கால் கரதடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு


றசியன்
+94 76 401 8524
கண்ணன்
+44 746 008 8437

Related Articles