JaffnaLondonObituary

திரு பரம்சோதி சச்சிதானந்தம்

யாழ். வியாபாரிமூலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பரம்சோதி சச்சிதானந்தம் அவர்கள் 07-12-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரம்சோதி இராசரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசபிள்ளை செல்லாச்சியம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

இளங்கோவன்(லண்டன்), மதிவதனி(லண்டன்), சிறீவதனி(லண்டன்), மலர்வதனி(லண்டன்), நீலவேணி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயதேவன், லெஸ்லி, குகதாசன், வேர்ஞினி, சதீஷ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அர்ச்சுன், ஆதவன், சிறீதன், தானியா, சாச்சி, சயந், தனுயந், லக்‌ஷயா, மதுஷா, அஷ்வினி ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,

தமிழி, சோழன், மையிழி ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,

டெபி, சிந்து, அனி ஆகியோரின் அன்புப் பேரனும்,

கய்லன் அன்புப் பூட்டனும்,

இராயலக்ஷ்மி(கனடா), பரமானந்தம்(லண்டன்), அருளானந்தம்(லண்டன்), கலாவதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுந்தரலிங்கம்(கனடா), காலஞ்சென்றவர்களான கிருஸ்ணதாஸ், பரிமளாதேவி, நல்லையா, ஜெயதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Tuesday, 13 Dec 2022 
12:00 PM – 2:00 PM
Woodford Green Funeral Directors Ltd 
354 High Rd, Woodford, Woodford Green IG8 0XQ, United Kingdom
கிரியை
Thursday, 15 Dec 2022 
7:00 AM – 9:00 AM
Jack Carter Pavilion 
Oakfield Playing Fields Fairlop, Fencepiece Rd, Ilford IG6 2JL, United Kingdom
தகனம்
Thursday, 15 Dec 2022 
9:30 AM – 12:30 PM
Forest Park Cemetery & Crematorium 
Forest Rd, Ilford, Hainault IG6 3HP, United Kingdom

தொடர்புகளுக்கு

 மதி – மகள்
 +447540065863
சித்ரா – மகள்
+447956890026
 மலர் – மகள்
 +447908227650

இளங்கோ – மகன்
 +447970415119
 வேணி – மகள்
 +447882645682


Related Articles