
யாழ். சுதுமலை வடக்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், உடுவில், வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமநாதர் மகேந்திரன் அவர்கள் 26-09-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரமநாதர் பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கவிதா, ரமேஸ், சுரேஷ், பிரகாஷ், தர்சிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குகநாதன், ஜனித்தா, நளினி, காலஞ்சென்ற வித்யா மற்றும் ஆதவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம், திலகவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், திருநாவுக்கரசு, தங்கேஸ்வரன் மற்றும் விக்கினேஸ்வரன், கணேசரட்ணம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கரிஸ், அர்வின், அபிஷேக், அர்விகா, வர்சனா, சாய்நேகா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
அபிநிஷா, இராகுலன், அஸ்வினி ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் யாமா சந்தி, உடுவில் தெற்கு, மானிப்பாய் எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
| கவிதா – மகள் | ![]() |
![]() ![]() | +4740085513 |
| ரமேஸ் – மகன் | |
![]() ![]() | +447852643183 |
| சுரேஷ் – மகன் | |
![]() ![]() | +14163567352 |
| பிரகாஷ் – மகன் | |
![]() ![]() | +14163209364 |
| தர்சிகா – மகள் | |
![]() ![]() | +94767275826 |






