CanadaKandyObituary

திரு பழணியாண்டி யோகராஜா

கண்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி அம்பாள்குளத்தை நிரந்தர வதிவிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட பழணியாண்டி யோகராஜா அவர்கள் 18-10-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பழணியாண்டி கேசரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கிரிஸ்டி மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

சுமிர்தா, சுவிர்தா, சம்பத், சுவேதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வனுஷா- அலன், விதுஷா, எமில்ராஜ், விபுஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான விஜயா, சந்திரதாஸ், இந்திராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

வசந்தன், மோகன்- மேரிஆன், ரஞ்சன் – வசந்தி, மிலன்- தேவி, அகிலன் – பிருந்தா, பபித்தா- சிறி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஆதிரா, ஜெய்டன், பிரன்டன், சைமன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 22 Oct 2023 5:00 PM – 9:00 PM


Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Monday, 23 Oct 2023 12:30 PM – 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
நல்லடக்கம்
Monday, 23 Oct 2023 2:30 PM – 3:00 PM



Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

தொடர்புகளுக்கு

சுமிர்தா – மகள்
+14166667946
எமில்ராஜ் – மருமகன்
 +14169369206
வசந்தி – சகோதரி
 +16477124636

Related Articles