CanadaNeduntheevuObituary

திரு நீக்கிலாஸ் அருளப்பு

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும், கிளிநொச்சி திருவையாறை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட நீக்கிலாஸ் அருளப்பு அவர்கள் 14-11-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நீக்கிலாஸ், திரேசம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்ற அருளப்பு, எலிசபேத் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மேரி விக்டோரியா அவர்களின் அன்புக் கணவரும்,

வதனா, பிரியா, மாறன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

டாஷன், விஜிதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யோசேப்தாசன், காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம், சிசிலியா, கிறிஸ்தோப்பர், யோசேப்பு, எலிசபேத்(ஆசிரியை), ஜேக்கப், சாந்தமேரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மாசிலாஜெயசீலி, பீற்றர் போல், லூயிஸ் மரியநாயகம், மாட்டீன் மனோ, இராயேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நீக்கிலாஸ், ஆன்றியா, ஜனனி, காசினி, ஆன்றூ, ஆரணி, றியா, இசானி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 15-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் புனித திரேசம்மாள் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் திருநகர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 வதனா – மகள்
 +14163006312
பிரியா – மகள்
+16472826568
மாறன் – மகன்
+16473825006

Related Articles