CanadaIlavalaiJaffnaObituary

திரு நியூமன் செல்லையா

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario Maple வை வசிப்பிடமாகவும் கொண்ட நியூமன் செல்லையா அவர்கள் 04-03-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான எசேக்கியேல் செல்லையா லூத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் பொன்னுதுரை தியாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகதிலகராணி அவர்களின் அன்புக் கணவரும்,

எமிலி, நீல் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மார்ட்டின் செல்லையா, ரோசம்மா, அன்னம்மா, டொமினிக் செல்லையா, மரிய நாயகம் செல்லையா, பொலின் சில்வெஸ்டர் செல்லையா, மேரி பெர்னடட், லியோ செல்லையா மற்றும் ஞானப்பிரகாசம் செல்லையா, டோலா ரோசடயஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

எஸ்ரின் ரோகன், ஆரியஸ் ரோகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 10 Mar 2024 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Monday, 11 Mar 2024 8:30 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
Monday, 11 Mar 2024 10:00 AM
St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்
Monday, 11 Mar 2024 12:00 PM
Holy Cross Catholic Cemetery & Funeral Home 8361 Yonge St, Thornhill, ON L3T 2C7, Canada

தொடர்புகளுக்கு

எமிலி – மகள்
+16474592343
நீல் – மகன்
+16477085230
நிஜாம்தீன் – மருமகன்
+14169537652

Related Articles