AustraliaJaffnaObituary

திரு. நவரத்தினவேல் சங்கரப்பிள்ளை

யாழ் புத்தூர், இலங்கையை பிறப்பிடமாகவும் , சிட்னி ஆஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினவேல் சங்கரப்பிள்ளை அவர்கள் 09-03-2023 ம் திகதி வியாழக்கிழமை அன்று காலமானார்.

இறுதிச் சடங்குகள் மற்றும் பார்வையிடல் ஞாயிற்றுக்கிழமை, 26-03-2023 அன்று காலை 9:30 முதல் 12:30 வரை Liberty Chapel, Granvilleல் நடைபெறும், பின்னர் பிற்பகல் 1:30 மணிக்கு Rockwood மயானத்தில் தகனம் செய்யப்படும்

தொடர்புகளுக்கு

 ராகவன்
+61 40 751 9055 
 ராகுலன்
 +61 41 388 6977

Related Articles