CanadaJaffnaObituary

திரு நவரட்ணம் சிவக்குமார்

யாழ். கொழும்புதுறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் சிவக்குமார் அவர்கள் 31-05-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நவரட்ணம், கனகாம்பிகை தம்பதிகளின் பாசமிகு புதல்வனும், காலஞ்சென்ற இராஜசிங்கம், யோகாம்பாள் தம்பதிகளின் அன்புமிகு மருமகனும்,

செல்வி அவர்களின் ஆருயிர் கணவரும்,

சாய்ராம், சாயினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜோஆன், பிரகாஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஸ்ரேயா, மஹா ஆகியோரின் ஆசைப் பேரனும்,

சிவசுந்தரம், சிவயோகன், சிவபாலன், சுமங்கலி, சிவதர்ஷினி, சிவயோகி, காலஞ்சென்ற சுகன்யா ஆகியோரின் அன்பு சகோதரரும்,

தியாகராஜா, ஜெயராஜன், ஜெயந்திரன், ரதி, மலர், காலஞ்சென்ற தெய்வமனோகரன், ஜோதி, சக்தி, ராஜி, மாலினி, குமரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Tuesday, 04 Jun 2024 4:30 PM – 8:30 PMElgin Mills Cemetery, Cremation & Funeral Centres 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
கிரியை
Wednesday, 05 Jun 2024 9:00 AM – 11:00 AM
Elgin Mills Cemetery, Cremation & Funeral Centres 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தகனம்
Wednesday, 05 Jun 2024 11:30 AMElgin Mills Cemetery, Cremation & Funeral Centres 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada

தொடர்புகளுக்கு

சிவசுந்தரம் – சகோதரன்
+14164172370
சிவபாலன் – சகோதரன்
+14166609240
குமரன் – மைத்துனர்

+17329395472

Related Articles