JaffnaObituarySrilankaSwitzerland
திரு நவரட்ணம் செல்வராஜா (செல்வம்)

யாழ். தாவடி தெற்கு கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lenzburg, Staufen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் செல்வராஜா அவர்கள் 22-05-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நவரட்ணம், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பாலசிங்கம் தர்மபூபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சத்தியாதேவி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
| கிரியை | ![]() |
| Wednesday, 28 May 2025 9:00 AM – 12:30 PM | Krematorium Liebenfels Zürcherstrasse 108, 5400 Baden, Switzerland |
தொடர்புகளுக்கு
| ராசன் – சகோதரன் | ![]() |
![]() ![]() | +41794835905 |
| யோகன் – சகோதரன் | |
![]() ![]() | +15144313921 |
| மோகன் – மைத்துனர் | |
![]() ![]() | +447806828015 |
| தவம் – சகோதரன் | |
![]() ![]() | +94757445104 |
| ஜெயா – சகலன் | ![]() |
![]() ![]() | +41797828321 |







