
யாழ் உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும் ,கனப்பாலை வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் தர்மசீலன் அவர்கள் 04-08-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்ற நவரட்ணம் சோதிப்பிள்ளை அவர்களின் அன்பு மகனும்,காலம் சென்ற முருகேசுவினதும் உடுத்திரபுரத்தை வதிவிடமாகாக் பராசக்தியின் மருமகனும் ஆவார்.
அன்னார் கோணேஸ்வரியின் அன்புக்கணவரும், காலம் சென்ற தாமதாஸ்,ரஜினிகாந்த்,(இந்தியா),சந்திரகாந்த்(கோப்பாய்),விஜயகாந்த்(உடுத்திரபுரம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ,சோபா,தர்சினி ,சியாமளா,ஆகியோரின் மாமனாரும் சாரா,சயந்திகா,ஜெப்றின்,சப்திகா,சபர்னிதா ஆகியோரின் பேரனுமாவார்.அன்னார் காலம் சென்றவர்களான தங்கவேல்,தவரட்னம் ,குகதாஸ்,லோகநாதன்,இன்பசீலன்,மற்றும் ,லிங்கரட்ணம் (சுவிஸ்),அமிர்தவல்லி (உடுப்பிட்டி),பேரின்பநாயகி(வெள்ளவத்தை),அமிர்தராணி(உடுத்திரபுரம்),சொர்ணகாந்தன்(கனடா),லோகேஸ்வரி(கனடா)ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.மற்றும்,காலம் சென்ற சண்முகராசா,குகராசா,முருகதாஸ்,பரமேஸ்வரி(உடுத்திரபுரம்),யோகேஸ்வரி (உடுத்திரபுரம்),புனித ஈஸ்வரி (உடுத்திரபுரம்)மகா ராசா(கனடா),செல்வராசா(கனடா),சிவராசா(கனடா),இவர்களின் மைத்துனரும் ஆவார்.
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:







