JaffnaObituarySwitzerland

திரு நடராஜா ஸ்ரீராசகுலதேவன் (பரமேஸ்வரன் கண்ணாடி ஸ்ரீ)

யாழ். அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் செங்காளனை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா ஸ்ரீராசகுலதேவன் அவர்கள் 24-04-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா(செல்லையா) மனோன்மணி தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம் பூமணி தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற தனமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

சதீஸ், சுகன்ஜா, சாருஜா, காலஞ்சென்ற சுபீதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கருணாநிதி, மகேந்திரன், மல்லிகா, சூர்யகலா, செளந்தர்ராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜானுலேகா, கஜரூபன், வினாயகராம் ஆகியோரின் மாமனாரும்,

சதுஸ், சஜன், கோகிலகிருஷ்ணன், சருண், சஞ்சு, காவியா, அருண் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

குமுதினி, ரெட்ணேஸ்வரி, ஜெயமூர்த்தி, ஜெயபாலசிங்கம், கோமளா ஆகியோரின் மைத்துனரும்,

கோபி, நிவேதன், விதுஷா, அபிகா ஆகியோரின் பெரிய மாமனாரும்,

சரண்ஜா, சாருஜன், நாமிகா, மதுஷா, சுஜீதன், சுஜிதா, பிரணவன், பிரதினா, சரணியா ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 27 Apr 2024 8:00 AM – 5:00 PMFriedhof Feldli Feldlistrasse 18, 9000 St. Gallen, Switzerland
பார்வைக்கு
Sunday, 28 Apr 2024 8:00 AM – 5:00 PMFriedhof Feldli Feldlistrasse 18, 9000 St. Gallen, Switzerland
பார்வைக்கு
Monday, 29 Apr 2024 9:00 AM – 5:00 PMFriedhof Feldli Feldlistrasse 18, 9000 St. Gallen, Switzerland
பார்வைக்கு
Tuesday, 30 Apr 2024 9:00 AM – 5:00 PMFriedhof Feldli Feldlistrasse 18, 9000 St. Gallen, Switzerland
பார்வைக்கு
Wednesday, 01 May 2024 9:00 AM – 5:00 PMFriedhof Feldli Feldlistrasse 18, 9000 St. Gallen, Switzerland
கிரியை
Thursday, 02 May 2024 8:00 AM – 11:00 AMFriedhof Feldli Feldlistrasse 18, 9000 St. Gallen, Switzerland
தகனம்
Thursday, 02 May 2024 11:00 AM
Friedhof Feldli Feldlistrasse 18, 9000 St. Gallen, Switzerland

தொடர்புகளுக்கு

வினாயகராம் – மருமகன்
+41798828961
வினாயகராம் – மருமகன்
+41766828510
சதீஸ் – மகன்
 +4917614196224
மகேந்திரன் – சகோதரன்
 +4917644457022
சுகன்ஜா – மகள்
+94774498250

Related Articles