FranceJaffnaObituarySrilanka

திரு நல்லையா சத்தியானந்தன் (செல்வன்)

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், ஊர்காவற்றுறை புளியங்கூடலை வதிவிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா சத்தியானந்தன் அவர்கள் 20-12-2024 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லையா, திலகவதியார் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகராசா புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜிதா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஹரணி, சரணியா, மிதுனன் ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,

பவானந்தன்(இந்தியா), காலஞ்சென்றவர்களான தேவானந்தன், தயானந்தன் மற்றும் சந்திரவதனா, சற்குணானந்தன்(கனடா), காலஞ்சென்ற கேதாரவதனா மற்றும் மதிவதனா, சதானந்தன்(கனடா), காலஞ்சென்ற புஷ்பானந்தன் மற்றும் தவவதனா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற தமிழரசி மற்றும் காந்தரூபி, லோஜா(கனடா), இளஞ்செழியன், காலஞ்சென்ற சரஸ்வதி மற்றும் ஜெயகாந்தன், ரசிதா(கனடா), வதனரூபன் குகேந்திரன், இரவீந்திரன், வனஜா, சுரேந்திரன், கிரிஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுதாராஜேஸ்வரி, அன்ரன் மிரான்டா, முகுந்தன், நிரஞ்சினி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Thursday, 23 Jan 2025 9:00 AM – 9:30 AM
INSTITUT MÉDICO LÉGAL 86 Quai de la Rapée, 75012 Paris, France
அஞ்சலி
Thursday, 23 Jan 2025 10:30 AM – 12:00 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Thursday, 23 Jan 2025 12:15 PM – 1:15 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு

விஜிதா – மனைவி
+33766219528
திலகவதியார் – தாய்
 +94778466867
சுரேஷ் – மைத்துனர்
+33781434829

சற்குணானந்தன் – சகோதரன்
 +16044419361
சதானந்தன் – சகோதரன்
 +15737031666

Related Articles