KilinochchiObituaryUnited Kingdom

திரு நல்லையா கருணாகரன்

கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா கருணாகரன் அவர்கள் 03-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நல்லையா தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

பவானி அவர்களின் பாசமிகு கணவரும்,

சுமன், பிரியா, சுதன், கீதா, றஜீவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செல்லா, கலா, காலஞ்சென்ற மோகன் மற்றும் ரதி, காந்தி, சுகந்தி, கேமா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

உன் இதயம் இந்த உலகில்
இல்லாவிட்டாலும் உன் நினைவில்தான்
எங்கள் இதயமே துடிக்கிறது!
அழகான அவதாரம் அழியாத புகழ் செல்வம்
எங்கள் அன்புக்கு ஒரு தெய்வம் – நீ
அண்ணா உனை எண்ணியே
எங்கள் மனம் அழுகின்றது…

தம்பி என்னும் உறவு
என் கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும்
மண் விட்டு மறைந்து நீங்கள்
விண்நோக்கிச் சென்றாலும்
கண் விட்டு மறையாமல்
கன காலம் இருப்பீர்கள்.
அன்பு அக்கா.
நல்லவர் பெயர் விளங்கும் அவனியிலே
அன்பானவனே உன் பெயரும் விளங்கும்!!
 கல்மனம் படைத்த காலனவன்
கவர்ந்தானோ உன் உயிரை

உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகிறோம்… 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Wednesday, 20 Dec 2023 11:00 AM – 1:00 PM
Harmony Asian Funeral Directors Coventry 67, 75 Cross Rd, Coventry CV6 5GR, United Kingdom
கிரியை
Wednesday, 20 Dec 2023 1:00 PM – 1:30 PM

Canley Crematorium 180 Cannon Hill Rd, Coventry CV4 7DF, United Kingdom

தொடர்புகளுக்கு

சேகர் – மைத்துனர்
+447903038442
கேமா – சகோதரி
+447466709316
ரதி – சகோதரி
+447495554916
செல்லக்கா – சகோதரி
+41787295309
தவம் – மைத்துனர்
 +41798309348
சுமன் – மகன்
+61435900919

Related Articles