AlaveddyJaffnaObituarySrilanka

திரு நல்லதம்பி தாமோதரம்பிள்ளை

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி தாமோதரம்பிள்ளை அவர்கள் 29-12-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி, தெய்வானைப்பிள்ளை, சின்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாகரத்தினம், நாகபூசணி, நாகலோசினி, புஷ்பலோசினி(கனடா), முருகதாஸ், சிவதாசன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சாந்தி, மகேஸ்வரன்(ஆயுள்வேத வைத்தியர்), தவச்செல்வம்(ஓய்வுநிலைதாதிய உத்தியோகத்தர்), மன்மதராஜன்(கனடா), ரதி, சுஜீவா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திவாகரன் – சமிகா, கயானா – இரதீஸ்காந்த்(லண்டன்), நீலாகரன் – இருசா(லண்டன்), துஷ்யந்தி- சத்தியதீபன்(கனடா), தர்சிகா – ரமேஷ்(கனடா), ததுர்சனி – பவனீதரன், அயந்தன் – சுகந்தினி, தேனுகா – அருணன், கெளரிசங்கர்(லண்டன்), ஜஸ்மினி, விசாலினி, பிரவின், அஜய்(கனடா), நிருஜா, கிதுஜா, ஸ்ரீராம், வினேஷ்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

கனியா, லிசாந், திரேஷ், ஷக்சனா, பிரித்திகன், ஹர்சனா, திஸ்வின், காவ்யா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-01-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தம்மளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி:
அரசடி டச்சுறோட்,
அளவெட்டி மேற்கு,
அளவெட்டி.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அஜந்தன் – பேரன்
 
 +94776047567
நாகரத்தினம் – மகன்
+94740362555
சிவதாசன் – மகன்
447944133186
புஷ்பலோசினி – மகள்
 +16477787012
சுஜீவா – மருமகள்
+447946573977
மன்மதராஜன் – மருமகன்
+14168182804

Related Articles