
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட வ.ஐ.நல்லதம்பி சசிகுமார் அவர்கள் 15-07-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி தையலம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,ராஜகுமாரி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| ராஜி – மனைவி | |
![]() ![]() | +94740056502 |
| கனகு – சகோதரி | ![]() |
![]() ![]() | +919840237441 |
| தவம் – சகோதரி | |
![]() ![]() | +94774731482 |
| யோகு – சகோதரி | |
![]() ![]() | +94778727710 |
| சந்திரன் – சகோதரன் | |
![]() ![]() | +94774634073 |
| மகேந்திரன் – சகோதரன் | |
![]() ![]() | +16474826008 |
| ஜனனி – மருமகள் | |
![]() ![]() | +4917658606554 |
| அரன் – மருமகன் | |
![]() ![]() | +447305826190 |
| ராஜி – மருமகன் | |
![]() ![]() | +33751488976 |






