பிறந்த இடம் கோண்டாவில், யாழ்ப்பாணம், Srilanka.
யாழ். கோண்டாவில் கோகுல வீதியை பிறப்பிடமாகவும் வசிப்பாடமாகவும் கொண்ட நல்லதம்பி சந்திரபாலசிங்கம் அவர்கள் 30.1.2025 வியாழக்கிழமை அன்று யாழ்ப்பாண த்தில் இயற்கை எய்தினார்.
அன்னார் காலஞ் சென்றவர்களான நல்லதம்மி தங்கச்சியம்மா அவர்களின் அன்பு மகனும்
இரத்தினேஸ்வரி அவர்களின் அண்புக் கணவரும்.
இராசேந்திரசிங்கம் சுதர்சினி சிவ செல்லையா தர்சினி பாலகிருஷ்ணன் கௌரிராஜ் காயத்திரி, நர்மதா, அனோஜ் ஜெசிக்கா நிறோயா மற்றும் பிரசாந்த் ஆகியயரின் தந்தையும்
மகாலிங்கம் நாகேஸ்வரி நடராசா பூலோகம் சிவானந்தம் பரமேஸ்வரி சோம சுந்தரம் தனபாலன் அருணகிரி, ஜெயபால சிங்கம் மற்றும் சிவபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரும் ராசமூர்த்தி பிரேம குமாரி, ஜெகதீஸ்வரி கந்தசாமி விக்னராஜா, கெகநாதன் ஞானேஸ்வரி ஆகியோரின் அன்பு மைந்துனரும்
சிந்துகன் சஜீனா சந்தியா கஜந்தன் அபிதேஷ் அபிநயா சொப்பியா கௌசிகா, சிகித்தா மற்றும் சத்விகா ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.
தகவல்
குடும்பத்தினர்.
தர்சினி (டோ)
காயத்திரி (ஜேர்மனி)
மனோஜ்(கனடா). நிரோஜா(கனடா ). பாலகிருஷ்னன்( ஜேர்மனி )
தொடர்புகளுக்கு