திரு நல்லதம்பி பரமலிங்கம்
யாழ். ஏழாலை மத்தியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, நெதர்லாந்து Dwingeloo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி பரமலிங்கம் அவர்கள் 21-11-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி கனகம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சதாரம்(ஓய்வுபெற்ற S.P.H.M சாவகச்சேரி) அவர்களின் பாசமிகு கணவரும்,
சாந்தினி(சுவிஸ்), குமுதினி(சுவிஸ்), சதீஸ்குமார்(ஜேர்மனி), நிமாலினி(பிரித்தானியா), ஜெகன்(கொலண்ட்), காலஞ்சென்ற சுதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜீவப்பிரான்(சுவிஸ்), திருஞானசம்பந்தர்(சுவிஸ்), தயாநிதி(ஜேர்மனி), நரேஸ்(பிரித்தானியா), குணா(கொலண்ட்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஸ்ரலினா, திலக்ஷன், அனுஷா, சிந்துஜன், சகானா, சவின், செரீனா, அபிஷேகா, நிமேஸ், நிதுஜா, வருணா, எமில், ஜெபி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
இராசலிங்கம்(ஏழாலை), லங்காதேவி(சுவிஸ்), தங்கசிவம்(சுவிஸ்), வசந்தாதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வராணி(ஏழாலை), காலஞ்சென்ற முத்துச்சாமி, குமரகுருபரன்(சுவிஸ்), சத்தியசாந்தி(சுவிஸ்), விஜயகுமார்(டென்மார்க்), காலஞ்சென்ற மதுரம் ஆகியோரின் மைத்துனரும்,
சந்திரலேகா, மகோதை, சந்திரோதயம், சுரேஸ்வரன், சிவரூபன், ரவிசங்கர், ரங்கன், தர்ஷன், துஸ்யந்தி, காயத்திரி ஆகியோரின் அன்புப் பெரிய மாமனாரும்,
சாந்தகுமாரி, காலஞ்சென்றவர்களான கிருஸ்ணகுமாரி, பேரானந்தன் மற்றும் ஜீவானந்தகுமாரி, சதீஸ்குமாரி, பிரசாந்தன், தர்சனா, சிவர்சனா, றக்சனா, பிரியங்கா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
காலஞ்சென்ற கதிரவேலு, பூபதி தம்பதிகளின் அன்புச் சகோதரரும்,
திருமதி விவேகானந்தன்(கொலண்ட்), திரு திருமதி மகேஸ்வரன்(கொலண்ட்), திரு திருமதி சுப்பிரமணியம்(கொலண்ட்), புஸ்பா(கொலண்ட்), ரேணுகா(கொலண்ட்), திரு திருமதி தயாபரன்(கொலண்ட்), திரு திருமதி யோகராஜா(ஜேர்மனி), திருமதி பியற்றிஸ்(யாழ்ப்பாணம்), திருமதி கமலாம்பிகை(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக Dwingeloo இல் உள்ள அவரது இல்லத்திற்கு அருகாமையில் வைக்கப்படும்.(பார்வைக்கான தொடர்பு இலக்கம்: 0031-521590670).
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம் | |
Monday, 28 Nov 2022 12:00 PM – 5:00 PM | Crematorium yardenhuis Reestborgh Edison 1, 7942 DE Meppel, Netherlands |
தொடர்புகளுக்கு
சதாரம் – மனைவி | |
+31521590670 | |
ஜெகன் – மகன் | |
+31624780901 | |
மகேஸ் – உறவினர் | |
+31640001576 | |
சதீஸ் – மகன் | |
+4915736270277 | |
சாந்தினி – மகள் | |
+41789131063 | |
குமுதினி – மகள் | |
+41786797080 |