யாழ். உரும்பிராயை கிழக்கை பிறப்பிடமாகவும், கனடா – மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லதம்பி சற்குணநாதன் அவர்கள் 12-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் .
அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி – அன்னபூரணம் (கிளி அக்கா-கனடா) தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம் – திருவிடமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கெளரி அவர்களின் அன்பு கணவரும்,
ஷ்ரிவன், சிந்துஐன், சுஜிவன் ஆகியோரின் அன்பு தந்தையும்,
நற்குணானந்தன் (ராசன்- ரொன்றோ), சுகிர்தா (வன்குவர்), கவிதா (ரொன்றோ) ஆகியோரின் அன்பு சசோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4:00 – 9:00 மணி வரையும், 17-02-2025 திங்கட்கிழமை காலை 9:00 மணி முதல் Complexe Funéraire Aeterna et Crématorium (55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
கெளரி (மனைவி) | |
+1 438 932 7386 | |
ராசன் (சகோதரன்) | |
+1 416 721 3916 | |
கவிதா (சகோதரி) | |
+1 647 680 8692 |