திரு. நல்லப்பரெட்டியார் புஷ்பராஜ்
நானுயா-வங்கி ஓயாவைப் பிறப்பிடமாகவும், கொட்டகலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லப்பரெட்டியார் புஷ்பராஜ் அவர்கள் 20-12-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இந்தியா – திருச்சி மாவட்டம் பெரமங்கலம் கிராமத்தினை பிறப்பிடமாகாக் கொண்ட காலஞ்சென்ற நல்லப்பரெட்டியார்-நல்லம்மா தம்பதியினரின் மகனும், திருச்சி மாவட்டம் ஆதனூர் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட நல்லப்பரெட்டியார்-சிவகாமு தம்பதியினரின் மருமகனும்,
அன்னகாமு அவர்களின் அன்புக்கணவரும்,
அருண் பிரகாஸின் (கனடா) பாசமிகு தந்தையும்,
கீர்த்தனாவின் (கனடா) மாமனாரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 22-12-2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணி வரை (இல-31A, ரொசிட்டா தேசிய வீடமைப்புத்திட்டம், கொட்டகலையில்) உள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு,கொட்டகலை கொமர்ஷல் மின்மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 11 239 0303 / +94 77 173 9050