JaffnaObituarySwitzerland
திரு நாகேஸ் பத்மராஜா

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Biel ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ் பத்மராஜா அவர்கள் 29-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நாகவதி அவர்களின் பாசமிகு கணவரும்,
கார்த்திகா, லாவண்யா, கஜாஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
Monday, 30 Oct 2023 5:00 PM – 8:00 PM | Krematorium Brüggstrasse 121, 2503 Biel, Switzerland |
| பார்வைக்கு | ![]() |
| Tuesday, 31 Oct 2023 10:00 AM – 8:00 PM | Krematorium Brüggstrasse 121, 2503 Biel, Switzerland |
| பார்வைக்கு | ![]() |
| Wednesday, 01 Nov 2023 10:00 AM – 8:00 PM | Krematorium Brüggstrasse 121, 2503 Biel, Switzerland |
| கிரியை | ![]() |
| Thursday, 02 Nov 2023 10:00 AM – 1:00 PM | Krematorium Brüggstrasse 121, 2503 Biel, Switzerland |
| தகனம் | ![]() |
| Thursday, 02 Nov 2023 1:00 PM | Krematorium Brüggstrasse 121, 2503 Biel, Switzerland |
தொடர்புகளுக்கு
| பத்மராஜா குடும்பத்தினர் – குடும்பத்தினர் | ![]() |
![]() ![]() | +41323413905 |
| கார்த்திகா – மகள் | ![]() |
![]() ![]() | +41786657112 |
| ரொபின்சன் – மருமகன் | ![]() |
![]() ![]() | +41787777373 |
| நிலு – மருமகன் | ![]() |
![]() ![]() | +410763931122 |







