JaffnaObituaryUnited Kingdom

திரு நாகமுத்து இராசேந்திரம் (கட்டி)

யாழ். வல்வெட்டி தர்மகுலசிங்கம் சனசமூக நிலையத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Eastham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து இராசேந்திரம் அவர்கள் 31-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சுவர்ணப்பிரதா அவர்களின் பாசமிகு தந்தையும்,

நிதர்சனன்(ஜனா) அவர்களின் மாமனாரும்,

பூபாலசிங்கம், இராஜசிங்கம், மகேந்திரம், செல்வரட்ணம், குகதாஸ், பிறேமாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற அண்ணாச்சாமி, மகாலிங்கம், கந்தசாமி, செல்வநாதன், ஜெயரட்ணம்(கட்டி), பாலசுப்பிரமணியம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Tuesday, 09 Apr 2024 1:00 PMT CRIBB & SONS Funeral Directors Victoria House, 10 Woolwich Manor Way, London E6 5PA, United Kingdom
தகனம்
Tuesday, 09 Apr 2024 3:00 PMCity of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK

தொடர்புகளுக்கு

ஜனா – மருமகன்

+447796346757
ஜனா – மருமகன்
+94776000970

Related Articles