யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, தெஹிவளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்ட திரு. நாகமுத்து சின்னத்துரை கணேசமூர்த்தி அவர்கள் 10-04-2025 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை – அன்னஜானகி தம்பதியினரின் அன்பு மகனும்,
சந்திரவதனா அவர்களின் அன்புக் கணவரும்,
மேகலா, பிரகாஷ், பிரதீப் ஆகியோரின் அருமை தகப்பனாரும்,
பிரபாகர், துளசினி, தர்ஷனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பிரித்தன், ஹரிணி, ஓவியா, யாதவி ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான நித்தியானந்தவேல், சதானந்தவேல், பரமேஸ்வரி, தாயுமானவர், மகாலக்ஸ்மி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, நடராஜா, ரோகினியம்மா, தர்மலிங்கம், நாகசுந்தரேஸ்வரி, தவானந்தவேல் மற்றும் ஸ்ரீதரன் (குட்டிப்பழம்), அன்னலட்சுமி ஆகியோரின் மைத்துனனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-04-2025 வெள்ளிக்கிழமை காலை 9:00 மணி முதல் (இல-36/2, எபினீசர் பிளேஸ், தெஹிவளை) இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 13-04-2025 சனிக்கிழமை காலை 9:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
+94 76 114 2062 / +44 794 386 2613