
யாழ். சுன்னாகம் ஸ்ரேசனடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து செல்லத்துரை அவர்கள் 07-03-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து, தங்கப்பிள்ளை தம்பதிகளின் ஏக புத்திரனும், காலஞ்சென்ற கந்தசாமி, நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்லத்துரை பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
கந்தசாமி பத்மநாதன் அவர்களின் அன்பு மைத்துனரும்,
தயாழன், தயாரதி, தயாசீலன், தயாபரன், தயாழினி, தயானந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பிரபாகரன், சுஜாதாமலர், பாலமுருகன், சந்திரவதனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சேனாதிராஜா, மோகனதாஸ், சாஞ்சிராணி, காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், மகேந்திரன் ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரரும்,
பிரியங்கா, ரொஷான், நவீனன், வைஷ்ணவன், அபிராமி, அனுஸ்ரீ ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Sunday, 10 Mar 2024 5:00 PM – 9:00 PM | Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada |
| கிரியை | ![]() |
| Monday, 11 Mar 2024 8:00 AM – 11:00 AM | Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada |
தொடர்புகளுக்கு
| தயாபரன் – மகன் | |
![]() ![]() | +14168716163 |
| தயாசீலன் – மகன் | |
![]() ![]() | +14372426734 |
| தயாழன் – மகன் | |
![]() ![]() | +14372298185 |
| தயாசீலன் சுஜாதாமலர் – மருமகள் | |
![]() ![]() | +16479867179 |






