மலேசியா புரூணை ஐப் பிறப்பிடமாகவும், புரூணை, யாழ். அளவெட்டி, கொழும்பு, யாழ். நீர்வேலி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் மகேந்திரன் அவர்கள் 23-05-2025) வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா தங்கம் தம்பதியின் அன்பு மருமகனும்,
பொன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
உமாகணேசன், உமாசங்கர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான புஷ்பகாந்தி, திருச்செல்வி, இராஜேந்திரன், பாலேந்திரன் மற்றும் திருமதிகாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கனகசபை மற்றும் அற்புதவல்லி, இராஜேஸ்வரி காலஞ்சென்றவர்களான பிறைசூடி, புவனேஸ்வரி மற்றும் நாகேஸ்வரன், அருணோதயம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-05-2025 திங்கட்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பொன்னம்மா, உமாகணேசன் | |
+94776287497 |