
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சந்திரராஜா அவர்கள் 19-02-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
சோனியா(Sonia – பிரான்ஸ்), செபறினா(Sebarina- பிரான்ஸ்), செறான்(Seran – பிரான்ஸ்), சமி(Samy- பிரான்ஸ்), சாமுஏல்(Samuel – பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சறோஜினிதேவி(பிரான்ஸ்), சற்குணதேவி(பிரான்ஸ்), அருமைநாயகம்(பிரான்ஸ்), செல்வநாயகம்(றஞ்சன்), சற்குணவிமலாதேவி(இலங்கை), பேரின்பநாயகம்(ஜீவா), காலஞ்சென்ற இராசநாயகம்(கர்ணா), தெய்வநாயகி(ஜெயந்தி), வேவிநாயகி(சாந்தி-இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நூர்(Nour – பிரான்ஸ்), லேயா(Leya – பிரான்ஸ்), ஜகின்(Djahyn – பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| கிரியை | ![]() |
| Thursday, 29 Feb 2024 8:30 AM – 11:30 AM | Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
| தகனம் | ![]() |
| Thursday, 29 Feb 2024 12:00 PM | Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
தொடர்புகளுக்கு
| ராஜமோகன் – மருமகன் | |
![]() ![]() | +33651669882 |
| கிருஸ்ணமோகன் – மருமகன் | |
![]() ![]() | +33753217323 |
| உதயமோகன் – மருமகன் | |
![]() ![]() | +33651205805 |
| ஆனந்தம் – மைத்துனர் | |
![]() ![]() | +94705212757 |






