திரு நடேசு ஜெயவானுஜன்

மரண அறிவித்தல் அறிவியல் நகர் கிளிநொச்சியை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் இருபாலையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நடேசு ஜெயவானுஜன் அவர்கள் 03.04.2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் அமரர் Naagamuththu Nadesu (நாகமுத்து நடேசு) மற்றும் நடேசு தவமணி ஆகியோரின் அன்பு புதல்வனும் அமரர் உமாச்சந்திரன் ஜெயராணி, அமரர் நடேசு ஜெயகுமார், அமரர் நடேசு ஜெயமோகன், அமரர் நடேசு ஜெயரஞ்சன், நடேசு ஜெயரூபன் பிரான்ஸ், நடேசு ஜெயகாந்தன், நடேசு ஜெயதீபன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
அமரர் அப்பையா உமாசந்திரன், ஜெயரஞ்சன் சிவநந்தினி, ஜெயதீபன் டிலக்ஷனா, ஜெயரூபன் தர்சினி பிரான்ஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும், வர்ணிகா, ஜென்சிகா, ஸ்ருதிகா, ஆகியோரின் அன்பு மாமனாரும் போவிஷன், மதுசன்,லக்சன், கவிநயன், ஜெயதர்சன், ஜிந்துர்ஷன், சகித்தா,நிக்சாத்தா,கார்த்திக் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும் ஆவார்.
அன்னார் சமூகம் மீடியாவின் செய்தி வாசிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆவார். அன்னாரின் இறுதி கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். தகவல் குடும்பதினர்.
தொடர்புகளுக்கு
குடும்பதினர் | |
![]() ![]() | 0776284314 |
| குடும்பதினர் | |
![]() ![]() | 0774056491 |





