புசல்லாவ – கட்டுகிதுலை ஹெல்பொட மத்திய பிரிவை வசிப்பிடமாகக் கொண்ட திரு. நடேசன் ஐயாசாமி அவர்கள் 23-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-03-2025 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 2:00 மணியளவில் புசல்லாவ தகனசாலையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
+94 77 537 3716 / +94 71 299 6026