AnalaitivuCanadaObituary

திரு நடராசா வைத்திலிங்கம்

யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட நடராசா வைத்திலிங்கம் அவர்கள் 08-02-2023 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தில்லையம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

வசந்தமாலா, சிவபாலன், செல்வராசா, காலஞ்சென்றவர்களான செல்வநிதி, சிவலிங்கம், யசோதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவலோகராஜா, யோகராணி, தமிழ்வாணி, யோகராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கமலம், பரமலிங்கம், விசாலாட்சி(பரிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற வேலாயுதம், சறோசினிதேவி(இலங்கை), சண்முகம்(பரிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தனுசன், சுஜிபா, அனுஷா, மனேஷன், சாதுஜா, பிராட்லி, திவாகர், சயன், ஆருஜன், நிஷாகெர், துவாரகா, பிரதூன், விதூன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஆரவ், ஆதியா, சயானா, அமாயா ஆகியோரின் அன்புப் பூட்டனும்,

செல்லமுத்து, தங்கமுத்து, பத்தினி ஆகியோரின் மைத்துனரும்,

நமசிவாயம், கந்தையா, கனகசபை ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Wednesday, 15 Feb 2023 
5:00 PM – 9:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
Thursday, 16 Feb 2023 
9:00 AM – 10:30 AM
St John’s Dixie Cemetery & Crematorium 
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
Thursday, 16 Feb 2023 
10:30 AM – 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada



தொடர்புகளுக்கு

சிவா- வசந்தா – மகள்
 +19056070826
 +12899522433
சிவபாலன் – மகன்
 +14168760215
செல்வராசா – மகன்
 +14166715819
யோகராணி – மருமகள்
 +19052268215
 தமிழ்வாணி – மருமகள்
 +14166718265

Related Articles