JaffnaObituarySrilanka

திரு நடராசா சிவகுருநாதன் (சிவம்)

யாழ். சரவணை கிழக்கு, வேலணையை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம்  பிறவுண் ரோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா சிவகுருநாதன் அவர்கள் 04-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராசா – பாக்கியலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற திருநாவுக்கரசு – பூமணி தம்பதியினரன் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவநிதி, சிவகரன், கவிந்தன், காலஞ்சென்ற சிவாஜினி (நிலமங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிஷாந், குருஷாந், சகிஸ்னா, சஷ்மியா, கிஷானிகா,  பிரித்திக், கனிஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற கந்தசாமி, தவமலர் (தவம்), சொர்ணகாந்தி (தேவி), கேதாரநாதன் (சோதி) ஆகியோரின் அன்புச் சகோதரனும் 

காலஞ்சென்ற அருமைநாயகம், தங்கவேல், சரோஜினிதேவி, இந்திராணி, ஏகநாயகி, பாக்கியலட்சுமி, ரதிதேவி, திருவருட்செல்வி, காலஞ்சென்ற கிருஷ்ணகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிருபராசா, தயாபரி, அமிர்தவேணி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 07-03-2025 வௌ்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் (இல-81/2, பிறவுண் வீதி, கொக்குவில் கிழக்கு, கொக்குவில் [கொக்குவில் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில்] அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சரவணை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு


சிவநிதி (லீலா-மகள்)
+44 754 682 1627
சிவகரன் (கபிலன்-மகன்)
 +94 76 709 7405
கவிந்தன் (ஐங்கரன்-மகன்)
 +44 770 224 0557


கிருபா (மருமகன்)
+44 771 127 5184

Related Articles