
யாழ். வேலணை மேற்கு சிற்பனை முருகன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Pickering ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராசா சரவணபவானந்தன் அவர்கள் 22-07-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா இராசமணி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம்(முன்னாள் பொதுச் செயலாளர் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம்), அருளானந்தசிவம் மற்றும் ஜெகதீசன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
திருக்குமரன், இதயக்குமரன், சிவசக்தி, கனிசக்தி, நந்தகுமரன், ஜெயக்குமரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குமாரதாசன், ஜெயசீலா, அருள்ஜோதி, குமாரதாசன், ஜெயக்குமார், றாதிகா, கிருஷ்ணி ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஜாதவி, ஜாகவன், திவ்யன், அருஜன், விதுஷா, விக்னவி, கவின், காருஷன், வவினா, அவினாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற யோகலட்சுமி மற்றும் சாந்தா, நயனி, காலஞ்சென்ற விஸ்வநாதன் மற்றும் குகனேஸ்வரி, ராஜலட்சுமி, மோகனதாஸ் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான திலகவதி, சிவசரணம், கனகரெத்தினம், றதி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்:
| பார்வைக்கு | ![]() |
| Tuesday, 26 Jul 2022 5:00 PM – 9:00 PM | Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada |
| பார்வைக்கு | ![]() |
| Thursday, 28 Jul 2022 8:00 AM – 10:30 AM | Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada |
| கிரியை | ![]() |
| Thursday, 28 Jul 2022 10:30 AM – 12:00 PM | Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada |
| தகனம் | ![]() |
| Thursday, 28 Jul 2022 12:00 PM | Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada |
தொடர்புகளுக்கு:
| குமரன் – மகன் | |
![]() ![]() | +447956811213 |
| இதயன் – மகன் | |
![]() ![]() | +14165666365 |
| குமார் – மருமகன் | |
![]() ![]() | +14166246909 |
| நந்தன் – மகன் | |
![]() ![]() | +14167794083 |
| ஜெயா – மருமகன் | |
![]() ![]() | +16476187922 |
| ஜெயன் – மகன் | |
![]() ![]() | +447401967376 |






