யாழ். சிறாம்பியடி ஸ்ரான்லி வீதியைப் பிறப்பிடமாகவும், ஏழாலை தெற்கு சூராவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா கணேசானந்தன் அவர்கள் 02-03-2023 வியாழக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா மாணிக்கம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான சபாநாயகம் இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
புஷ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
உதயகுமார், தனுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஹம்ஷா, சுஜாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற நித்தியானந்தன் மற்றும் கமலேஸ்வரி, பேரின்பநாயகம்(சிவா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான இந்திராவதி, குணபாலசிங்கம் மற்றும் சந்தானலட்சுமி(சாந்தா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிறேமராணி இம்மானுவேல், குணரட்ணம்- கோமதி, ராஜரட்ணம் விமலாவதி(நந்தினி), தவரட்ணம் அருநந்திதேவி(வசந்தா), பாலராணி ஜெகன்மோகன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ருத்ரேஷ், ஷாத்விக், சகினா, திஷானிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் – உறவினர் | |
+94212059422 |