JaffnaKaraveddiObituarySrilanka

திரு நடராசா இராஜேஸ்வரன்

யாழ். “ஈஸ்வரபவனம்” கதிர்காம கோவிலடி, வதிரி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், இல-92, யாழ் ரோட், நாவலர் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா இராஜேஸ்வரன் அவர்கள் 23-10-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா-நாகேஸ்வரி தம்பதியினரினஅன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான வீரசிங்கம்-இராசமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

உஷாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

நிகாஷன் (யாழ்.இந்துக்கல்லூரி-ஆண்டு 10 மாணவன்) அவர்களின் பாசமிகு தந்தையும்,

ஈஸ்வரன், தயாளேஸ்வரன் (டென்மார்க்), சிவனேஸ்வரன் (கனடா), ஜெகதீஸ்வரி (நியூசிலாந்து), சர்வேஸ்வரன் (பிரதித்திட்டமிடல் பணிப்பாளர்-பிரதேச செயலகம்-யாழ்ப்பாணம்), இராஜேஸ்வரி (அபிவிருத்தி உத்தியோகத்தர்-பிரதேச செயலகம்-கரவெட்டி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

ஜெகதீஸ்வரன் (ஜேர்மனி), விமலரதி, நித்தியகலா, ஶ்ரீதரன் (ஶ்ரீராம ஜீவலர்ஸ், கொனிக்கா கலர்லாப்), விஜயகுமாரி, ரவீந்திரகுமார் (இலண்டன்), ஜெயசீலன் (சானுகா ஜீவலர்ஸ்), ஶ்ரீசக்திவேல் (சிறி மீனாட்சி ஜீவலர்ஸ்), நிகிலா ஆகியேராின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-10-2024 வியாழக்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் பிற்பகல் 3.00 மணியளவில் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

+94 21 222 8407 / +94 77 749 9404

Related Articles