யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், ஜேர்மனி Wietmarschen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா சுப்பிரமணியம் அவர்கள் 16-10-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான பொன்னையா யோகரட்ணம்(குருத்துக்கா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற திருமகள்(கலா), கலைமகள்(செல்வி), அமுதா, ராகுலன், அபர்ணா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற நரேஸ்குமார், சிவகரன்(கரன்), பரமானந்தம்(ஆனந்தன்), ஜெயஸ்ரீ, நகுலேஸ்வரன்(கண்ணா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சஹானா, சினேகா, ஹரீஸ், சந்தோஷ், சஞ்சனா, சுகனா, இஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான இராசேந்திரம், ராசம்மா மற்றும் மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அன்னலட்சுமி(கனடா), காலஞ்சென்றவர்களான முருகேசு, தம்பிப்பிள்ளை மற்றும் பத்மாவதி(இலங்கை), பிரேமாவதி(இலங்கை), வசந்தகுமாரி(ஜேர்மனி), ரவிகரன்(இலங்கை), மனோகரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லோகேஸ்வரன்(இலங்கை), காலஞ்சென்ற செல்லப்பா கணேசன், இந்திராணி, ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
பார்வைக்கு | |
Wednesday, 18 Oct 2023 12:00 PM – 3:00 PM | Home Parkstraße 1, 49835 Wietmarsche-Lohne, Germany |
கிரியை | |
Monday, 23 Oct 2023 9:30 AM – 12:30 PM | Home Parkstraße 1, 49835 Wietmarsche-Lohne, Germany |
தொடர்புகளுக்கு
விஜயகுமாரி – மனைவி | |
+4959081269 | |
ராகுலன் – மகன் | |
+491625712082 | |
கரன் – மருமகன் | |
+4915202976986 | |
ஆனந்தன் – மருமகன் | |
+4915901233765 | |
கண்ணா – மருமகன் | |
+4915233895942 |