ColomboJaffnaObituary

திரு நடராஜா இரட்ணசிங்கம் (காத்தான்)

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெமட்டகொடையை வதிவிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா இரட்ணசிங்கம் அவர்கள் 20-05-2022 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, ராசம்மா தம்பதிகளின் அருமை புதல்வரும், காலஞ்சென்ற நவரெட்ணம்(தெமட்டகொடை வர்த்தகர்), புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

அகிலன்(அகி), அபிராமி(அபி), அரவிந்தன், அனோஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நர்மதா, அமலன், பாலிகா ஆகியோரின் மாமனாரும்,

நந்தகுமார்(கனடா), காலஞ்சென்ற தர்மபாலசிங்கம், பாலசரஸ்வதி(ஜேர்மனி), இராஜலெட்சுமி(கனடா), யோகேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற ஜெயலெட்சுமி. நாகேஸ்வரி(சுவிஸ்), காலஞ்சென்ற கேதாரகௌரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மீனலோசனி, நகுலேஸ்வரி, காலஞ்சென்றவர்களான இரட்ணம், விசுவலிங்கம் மற்றும் குணபாலசிங்கம், ஞானலிங்கம், ஸ்ரீரங்கநாதன், காலஞ்சென்ற விக்கினேஸ்வரநாதன், லோகநாயகி(ஆசிரியை), காலஞ்சென்ற விமலநாயகி, செல்வநாயகி(அருட்கண்ணன் வர்த்தகர்) ஆகியோரின் அருமை மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான  அருளலிங்கம்(ஓய்வுநிலை கிராம சேவையாளர்), புலவர் க. சிவானந்தன் மற்றும் பேரின்பநாதன்(ஓய்வுநிலை தபால் அதிபர்), காலஞ்சென்ற மனோரஞ்சிதம் ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,

அனிஷ், அக்‌ஷரா, அஷ்ரித்தா, அவினேஷ், அஜீஷா, அரிஷன், அய்சிகா, ஆரியன், ஆயாஸ் ஆகியோரின் அருமை பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Monday, 23 May 2022 
5:00 PM-9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Tuesday, 24 May 2022 
5:00 PM-9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Wednesday, 25 May 2022 
8:00 AM-10:00 AM
St. Thomas the Apostle Roman Catholic Church
14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
கிரியை
Wednesday, 25 May 2022 
10:00 AM-12:00 PM
Christ the King Catholic Cemetery
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தகனம்
Wednesday, 25 May 2022 
1:30 PM
Christ the King Catholic Cemetery
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

தொடர்புகளுக்கு

அகிலன் நர்மதா-மகன்,மருமகள்
+14372315644
அபி அமலன்-மகள்,மருமகன்
+14167321810
+14168299993
அரவிந்தன் பாலிகா-மகன்,மருமகள்
+14166681234
+19055991622

Related Articles