யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராசா நற்குணராசா அவர்கள் 27-06-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு சின்னம்மா தம்பதிகளின் இளைய மருமகனும்,
மணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
நிகாசன், தேவகாசன், ஜெனித்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிந்துஜா அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற தேவராசா, சிவபாதராசா, மங்களேஸ்வரி, விமலேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கருணாநிதி, ஆனந்தராஜா, குமாரசுவாமி, ரவீந்திரன், சிறிதரன், தமிழ்ஞானன், நந்தினி, பாக்கியம், ஆதித்தை, புனிதம், மலர்விழி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுகாசன், சரண்யா, சாகித்தியா, கெளரி, ராதிகா, சுகன்யா, ஆர்த்திபன், கபில்ராஜ், விசானி, வர்மன், கறின், அர்வின் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
நிகேஷ், நிசோபன், கெளசிகன், அனோஜன், அபினேஷ், அஜய், லக்ஷன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
நீலன், மாறன் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நிகாசன் நற்குணராசா-மகன் | |
+61466346911 | |
காசன் நற்குணராசா-மகன் | |
+61479197507 | |
கருணா-மைத்துனர் | |
+447411220208 | |
பாலா-மைத்துனர் | |
+16473302900 |