GermanJaffnaObituary

திரு நடராஜா நகுலேஷ்வரன்

யாழ். நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Herne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா நகுலேஷ்வரன் அவர்கள் 07-04-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற யோகரட்ணம், தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கோதை அவர்களின் பாசமிகு கணவரும்,

லக்‌ஷன், லக்‌ஷனா, நிரோஷனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விக்னேஷ்வரன், காலஞ்சென்ற கமலேஷ்வரன், ராஜினி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கோதை – மனைவி
+4917674299782

Related Articles