AustraliaJaffnaObituarySrilanka

திரு நடராஜா மகாதேவன்

யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், ஏழாலை மேற்கு, அவுஸ்திரேலியா சிட்னி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா மகாதேவன் அவர்கள் 01-11-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை நடராஜா, நடராஜா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னம்பலம் சீனித்தம்பி, சீனித்தம்பி சிவபுரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

மகிந்தன், தர்ஷன், சுஜீர்த்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தக்‌ஷயாணி, சுகன்னியா, சதீஷ்கரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, இராஜலிங்கம், கமலேஸ்வரி மற்றும் பரமேஸ்வரி, சற்குணேஸ்வரி, நிர்மலேஸ்வரி, காலஞ்சென்ற பத்மநேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு, கனகசபை, இராசதுரை, சுப்பிரமணியம், சபாரட்ணம், பொன்னம்பலம் மற்றும் மகேஸ்வரி, சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மகிபனா, மகிஜனன், தர்னேஷ், தர்லேஷ், தர்னியா, சிராஷன், சிரோஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு(Viewing)
Monday, 04 Nov 2024 12:30 PM – 1:30 PM
Macquarie Park Cemetery and Crematorium Cnr Delhi Rd &, Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia
கிரியை
Monday, 04 Nov 2024 1:30 PM – 2:00 PM
Macquarie Park Cemetery and Crematorium Cnr Delhi Rd &, Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia
தகனம்
Monday, 04 Nov 2024 1:30 PM – 2:00 PM
Macquarie Park Cemetery and Crematorium Cnr Delhi Rd &, Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia

தொடர்புகளுக்கு

மகிந்தன் – மகன்
+61421496123

தர்ஷன் – மகன்
+61416515035

சுஜீர்த்தா – மகள்
 +61450082820

சதீஸ்கரன் – மருமகன்
 +61439895556

Related Articles