CanadaGermanJaffnaObituary

திரு மயில்வாகனம் தம்பிமுத்து

யாழ். வடமராட்சி சாரையடி புலோலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, ஐக்கிய அமெரிக்கா, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் தம்பிமுத்து அவர்கள் 27-06-2024 வியாழக்கிழமை அன்று கனடா Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து இரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான தவச்செல்வம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,சரஸ்வதி(பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,கெளரி(கனடா), பானு(ஐக்கிய அமெரிக்கா), தாசன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற ரவீந்திரன், Doug, ராஜா, பாவனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, கனகபூரணம், முத்துக்கிருஷ்னன், விக்னேஸ்வரன் மற்றும் முத்துலட்சுமி, தர்மரட்ணம், புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,அருட்செல்வி, அருந்தவராஜா, காலஞ்சென்ற சண்முகலிங்கம், அருமைத்துரை, சிவசுப்பிரமணியம், அற்புதராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ரவீனா, ரதியா, ரதீப், விஹானா, ஜனு ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 29 Jun 2024 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Sunday, 30 Jun 2024 7:00 AM – 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 30 Jun 2024 8:00 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 30 Jun 2024 10:00 AM
Highland Hills Crematorium 1492 Woodbine Ave, Markham, ON L3R 2N6, Canada

தொடர்புகளுக்கு

சரஸ்வதி – மனைவி
+16473884791
கௌரி – மகள்
 +16473884791
பானு – மகள்
+17075290958
தாசன் – மகன்
+17072174344

தர்மரட்ணம் – சகோதரன்
 +14165140826

Related Articles