JaffnaObituarySrilanka

திரு மயில்வாகனம் சபாரத்தினம்

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் சபாரத்தினம் அவர்கள் 17-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், குட்டிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற தனேஸ்வரி(குணம்) அவர்களின் அன்புக் கணவரும்,

சித்திரா(ஜேர்மனி), றஞ்சனா(ஜேர்மனி), காஞ்சனா(டென்மார்க்), கல்பனா(ஜேர்மனி), சத்தியநேசன்(இணுவில்), ரத்தினா(ஜேர்மனி), பூம்புகளேஸ்வரி(றோசா-ஆசிரியை குரும்பசிட்டி பொன் பரமானந்தர் மகா வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுதேஸ்வரன்(ஜேர்மனி), தவராஜா(ஜேர்மனி), அமரேசன்(டென்மார்க்,பாலச்சந்திரன்(ஜேர்மனி), சந்திரகலா(ஆசிரியை- இணுவில் மத்திய மகா வித்தியாலயம்), ராகேஸ்(ஜேர்மனி), காலஞ்சென்ற றமேஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அனோஜன்- ஸ்வாதி(ஜேர்மனி,சோபியா(ஜேர்மனி, சுஜிதா(ஜேர்மனி), றொமீனா(ஜேர்மனி), அருண்-டேசிகா(டென்மார்க்), கௌசிகா(டென்மார்க்), ஜெனிதன்(ஜேர்மனி), சந்தோஸ்(இணுவில்), விகர்சினி(இணுவில்), றமீலா(ஜேர்மனி), நேருஜன்(குரும்பசிட்டி), நேசமித்திரா(குரும்பசிட்டி)ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சித்திரா – மகள்

 +4915751447245
றஞ்சனா – மகள்

 +491745604130

காஞ்சனா – மகள்

+4571328746
கல்பனா – மகள்

 +491709809927

சத்தியநேசன் – மகன்

 +94767535639
ரத்தினா – மகள்

 +491786700683

றோசா – மகள்

+94777594726

Related Articles