AmparaObituarySrilanka

திரு முத்துகுட்டி கணேசலிங்கம்

யாழ். கல்முனை பாண்டிருப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Lyon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்துகுட்டி கணேசலிங்கம் அவர்கள் 29-06-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், முத்துகுட்டி சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,

சிவலிங்கம் கலாமணி அவர்களின் அன்பு கணவரும்,

சூரியகுமார் காந்தன் அவர்களின் பாசமிகு தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Wednesday, 03 Jul 2024 3:00 PM – 6:00 PM
Guillotière Nouveau Cemetery 228 Av. Berthelot, 69008 Lyon, France
பார்வைக்கு
Thursday, 04 Jul 2024 3:00 PM – 6:00 PM
Guillotière Nouveau Cemetery 228 Av. Berthelot, 69008 Lyon, France
பார்வைக்கு
Friday, 05 Jul 2024 3:00 PM – 6:00 PM
Guillotière Nouveau Cemetery 228 Av. Berthelot, 69008 Lyon, France
பார்வைக்கு
Saturday, 06 Jul 2024 3:00 PM – 6:00 PM
Guillotière Nouveau Cemetery 228 Av. Berthelot, 69008 Lyon, France
பார்வைக்கு
Monday, 08 Jul 2024 9:00 AM – 12:00 PM
Guillotière Nouveau Cemetery 228 Av. Berthelot, 69008 Lyon, France
கிரியை
Monday, 08 Jul 2024 1:00 PM – 3:30 PM
Guillotière Nouveau Cemetery 228 Av. Berthelot, 69008 Lyon, France
தகனம்
Monday, 08 Jul 2024 4:00 PM
Guillotière Nouveau Cemetery 228 Av. Berthelot, 69008 Lyon, France

தொடர்புகளுக்கு

சூரிய காந்தன் – மகன்
 +33652466174

கீர்தன் – பெறாமகன்
 +33753168430

Related Articles